Breaking News
recent

கடன் தொல்லை நீங்கும்!

திருச்சி-முசிறி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது வெள்ளூர். இங்கு கோயில் கொண்டிருக்கும் ஐஸ்வர்ய மகாலட்சுமியை வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்குள் 16 செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து, 16 நெய் தீபங்கள் ஏற்றி, 16 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தால் பதினாறு வகை செல்வங்களும் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்தும் விடுபடலாம் என்பது ஐதிகம்.
Muruganandham Vellur

Muruganandham Vellur

No comments:

Post a Comment

Alpha Vellur. Powered by Blogger.