Breaking News
recent

தமிழ் மாதங்களும் நாயன்மார்கள் குருபூசைகளும்‌....

 

அறுபத்து மூன்று நாயன்மார்களின்  திருநட்சத்திரங்கள்


குறிப்பு: தொகையடியார்களில், தில்லைவாழந்தணர்களுக்குச் சித்திரை முதல் நாளிலும், எனையோர்க்குப் பங்குனி இறுதி நாளிலும் குருபூசை செய்வது வழக்கம்..

சித்திரை

சிறுத்தொண்டர் - பரணி
மங்கையர்க்கரசியார் - உரோகிணி
விறன்மிண்டர் - திருவாதிரை
இசைஞானியார் - சித்திரை
திருக்குறிப்புத்தொண்டர் - சுவாதி
திருநாவுக்கரசர் - சதயம்

வைகாசி

கழற்சிங்கர்- பரணி
நமிநந்தியடிகள் - பூசம்
சோமாசிமாறர் - ஆயிலியம்
திருஞானசம்பந்தர் - மூலம்
முருகர் - மூலம்
திருநீலநக்கர் - மூலம்
திருநீலகண்டயாழ்ப்பாணர் - மூலம்

ஆனி

அமர்நீதியார் - பூரம்
ஏயர்கோன்கலிக்காமர் - இரேவதி

ஆடி

மூர்த்தியார் - கார்த்திகை
புகழ்ச்சோழர் - கார்த்திகை
கூற்றுவர் - திருவாதிரை
பெருமிழலைக்குறும்பர் - சித்திரை
சுந்தரர் - சுவாதி
கழறிற்றறிவார் - சுவாதி
கலியர் - கேட்டை
கோட்புலியார் - கேட்டை

ஆவணி

செருத்துணையார் - பூசம்
புகழ்த்துணையார் - ஆயிலியம்
அதிபத்தர் - மகம்
இளையான்குடிமாறர் - மகம்
குலச்சிறையார் - அனுடம்
குங்குலியக்கலயர் - மூலம்

புரட்டாசி

உருத்திரபசுபதியார் - அசுவினி
திருநாளைப்போவார் - உரோகிணி
ஏனாதிநாதர் - உத்திராடம்
நரசிங்கமுனையரையர் - சதயம்

ஐப்பசி

திருமூலர் - அசுவினி
நின்றசீர்நெடுமாறர் - பரணி
இடங்கழியார் - கார்த்திகை
சத்தியார் - பூசம்
பூசலார் - அனுடம்
ஐயடிகள்காடவர்கோன் - மூலம்

கார்த்திகை

கணம்புல்லர் - கார்த்திகை
மெய்ப்பொருளார் - உத்திரம்
ஆனாயர் - #9; அத்தம்
மூர்க்கர் - மூலம்
சிறப்புலியார் - பூராடம்

மார்கழி

சடையனார் - திருவாதிரை.
இயற்பகையார் - உத்திரம்
மானக்கஞ்சாறர் - சுவாதி
சாக்கியர் - பூராடம்
வாயிலார் - இரேவதி

தை

கலிக்கம்பர் - இரேவதி
கண்ணப்பர் - மிருகசீரிடம்
அரிவாட்டாயர் - திருவாதிரை
சண்டேசுரர் - உத்திரம்
திருநீலகண்டர் - விசாகம்
அப்பூதியார் - சதயம்

மாசி

எறிபத்தர் - அத்தம்
காரியார் - பூராடம்
கோச்செங்கட்சோழர் - சதயம்

பங்குனி

நேசர் - உரோகிணி
கணநாதர் - திருவாதிரை
முனையடுவார் - பூசம்
காரைக்காலம்மையார் - சுவாதி
தண்டியடிகள் - சதயம்

திருத்தொண்டர் பிறரின் திருநட்சத்திரங்கள்

மாணிக்கவாசக சுவாமிகள் - ஆனி - மகம்
திலகவதியம்மையார் - தை - உத்திரம்
பட்டினத்தடிகள் - ஆடி - உத்திராடம்
நம்பியாண்டார் நம்பிகள் - வைகாசி - பூசம்
சேக்கிழார் சுவாமிகள் - வைகாசி - பூசம்
மெய்கண்டதேவர் - ஐப்பசி - சுவாதி
அருணந்திசிவம் - புரட்டாசி - பூரம்
மறைஞானசம்பந்தர் - ஆவணி - உத்திரம்
உமாபதிசிவம் - சித்திரை - அத்தம்
திருவள்ளுவர் - மாசி - உத்திரம்
(வைகாசி அனுடம்
எனவும் கூறுவர்)

SmartMGA

SmartMGA

Alpha Vellur. Powered by Blogger.